| 245 | : | _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமநாதபுரத்திற்கு அண்மையிலுள்ள திருஉத்திரகோச மங்கை மங்களநாதர் சுவாமி கோயிலின் ஸ்தானிகரான மங்களேசுவர குருக்களுக்கு கருக்காத்தி கிராமத்தை சர்வமானியமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இதன் பெரு எல்லையாக வேளானேரி என்ற ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் ஸ்தானிகர் மங்களேசுவர குருக்கள் கடமையிலும் ஒழுக்கத்திலும் சிறந்த உத்தமராக இருந்த காரணத்தால் அவரது பணியும் வாழ்வும் சிறக்க மன்னர் இந்த நிலக்கொடையை வழங்கி ஊக்குவித்து உள்ளார். |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், திருஉத்தரகோச மங்கை |
| 752 | : | _ _ |a திருஉத்தரகோச மங்கை |c திருஉத்தரகோச மங்கை |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a கி.பி.1761 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00125 |
| barcode | : | TVA_CPS_00125 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |